change colors

#86bc42
#8373ce
#14d4f4
#72284b

Custom colors


change Font

Thursday 09th May 2024
|
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
Tanhoda Logo
முகப்பு | எங்களை பற்றி | இயக்கம்

இயக்கம்

1. உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்.

2. தோட்டக்கலை பயிர்கள் மூலம் நுகர்வோருக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பு வழங்குதல்.

3. அனைத்து வயதினருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துறைத்தல்.

4. தேவையான திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முக்கியபங்கு வகிக்கிறது.

5. தோட்டக்கலை தொழில் முனைவோராக இளைஞர்களை ஊக்குவித்தல்.

6. தோட்டக்கலை செயல்பாடுகளின் மூலம் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பிறபிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாழ்க்கைதரத்தை உறுதிசெய்தல்.

7. வீட்டுத் தோட்டங்கள், அங்ககவேளாண்மை, பூங்காக்கள், தோட்டங்கள் மூலம் நீடித்தநிலையானசுற்றுச்சூழல்அமைப்பைநிலைநாட்டல்.