Tuesday 21th Sep 2021
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
முகப்பு | தேசிய தோட்டக்கலை இயக்கம்

தேசிய தோட்டக்கலை இயக்கம்

* ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கத்தின்(MIDH) கீழ் துணைத் திட்டமாக தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுப்பயிர் சாகுபடி மற்றும் உயர் தொழில் நுட்ப சாகுபடி முறைகள் ஆகியவற்றை பின்பற்றி தோட்டக்கலைத் துறையில் முழுமையான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே 60:40 நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* தேசிய தோட்டக்கலை இயக்கம் தமிழ்நாட்டில் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருப்பத்துhர், திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 26 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் நோக்கங்கள்

1. ஓவ்வொரு மாநிலம் / பகுதி ஒப்பீட்டு நன்மைகள் மற்றும் அதன் வேறுபட்ட வேளாண் காலநிலைகளைப் பொறுத்து வட்டாரப் பகுதியின் அடிப்படையில் ஆராய்ச்சி, தொழில் நுட்ப மேம்பாடு, விரிவாக்கம், அறுவடைபின்செய் மேலாண்மை, பதப்படுத்துதல், மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற வெவ்வேறு உத்திகள் மூலம் மூங்கில், தேங்காய் உள்பட தோட்டக்கலைத் துறையின் மொத்த வளர்ச்சியை ஊக்குவித்தல்.

2. பொருளாதாரத்தை மேம்படுத்த உழவர் ஆர்வலர் குழு (FIG), உழவர் உற்பத்தியாளர் குழு (FPG) மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (FPO / FPC) போன்ற விவசாயிகளின் குழு ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல்.

3. தோட்டக்கலை உற்பத்தியை மேடம்படுத்துதல், விவசாயிகள் வருமானம் அதிகரித்தல் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை வலுப்படுத்துதல்.

4. தரமான வகைகள் / இரகங்களின் தொகுப்பு மற்றும் தரமான நடவு பொருள் மூலம் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் மற்றும் நுண்ணீர் பாசனத்தின் மூலம் நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்துதல்.

5. தோட்டக்கலை மற்றும் அறுவடை பின்செய் மேலாண்மை, குறிப்பாக குளிர்சங்கிலி துறையின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் திறன்மேம்பாட்டை ஆதரித்தல்.


 

Components

£lÏd§fŸ

a

Production of Planting Material

elÎ¥ bghU£fŸ c‰g¤Â

1

 Hi-Tech Nursery (Public)

ca® bjhêšE£g eh‰w§fhš 

2

Small Nursery (Public) 

Á¿a eh‰w§fhš (muR)

3

Small Nursery (Private)

 Á¿a eh‰w§fhš(jåah®)

4

Setting up of New T/C unit (Private)

òÂa ÂR ts®¥ò¡Tl« 

b

Area Expansion

gu¥ò éçth¡f«

5

Hybrid Vegetables

Åça x£L fhŒf¿fŸ 

6

Moringa

KU§if

7

Crop Incentive Programme

 gæ®rhFgo C¡f¤bjhif

8

HDP Mango-without integration (5X5m)

kh ml® elÎ  

9

HDP Guava-without integration (3X3m)

bfhŒah ml® elΠ

10

Banana (TC)-without integration

ÂR thiH 

11

Papaya -without integration (1.8X1.8m)

g¥ghë 

12

Acid Lime

vYä¢ir

13

Avacado

bt©iz¥gH«

14

Loose flowers

cÂç ky®fŸ  

15

Bulbous flowers

»H§F tif ky®fŸ 

16

Cut flowers

bfhŒ ky®fŸ 

17

Seed spice

 éij eWkz¥ gæ®fŸ 

18

Rhizomatic spices

»H§F eWkz¥ gæ®fŸ 

19

Perennial spices

Rit jhëj gšyh©L gæ®fŸ  

20

Cashew (Normal Planting)

KªÂç

21

Cocoa

nfhnfh

c

Mushroom Cultivation

fhsh‹ c‰g¤Â

22

Mushroom Cultivation - Production unit

fhsh‹ c‰g¤Â myF 

23

Mushroom Cultivation - Compost unit

fhsh‹ cu c‰g¤Â myF

24

Mushroom Cultivation - Spawn unit 

 fhsh‹ é¤J c‰g¤Â myF

d

Rejuvenation

giHa  njh£l§fis¥ òJ¥Ã¤jš, »is nkyh©ik

25

Rejuvenation  - Mango

giHa     njh£l§fis¥ òJ¥Ã¤jš, »is nkyh©ik - kh 

26

Rejuvenation  - Cashew

giHa     njh£l§fis¥ òJ¥Ã¤jš, »is nkyh©ik - KªÂç 

e

Creation of water resources

Ú®Mjhu§fŸ cUth¡Fjš

27

Community water ponds

 rKjha Ú® nrä¥ò myF

28

Water harvesting system for individuals

jå egU¡fhd Ú® nrä¥ò mik¥ò cUth¡Fjš 

f

Protected cultivation

ghJfh¡f¥g£l NHèš gæ® rhFgo

29

Green House structure-
 Tubular structure-Naturally Ventilated

gRik Foš (Ïa‰if fh‰nwh£l trÂÍl‹ Toa cUis tot f£lik¥ò) 

30

Shade Net House - Tubular Structure

ãHštiy¡Foš  

31

Plastic Mulching

be»ê ãy¥ngh®it  

32

Cost of planting material & cultivation of Carnation & Gerbera under poly house/shade net house.

gRik¡Foš/ãHštiy¡Foè‹ Ñœ elÎ¥ brofŸ  b#®bguh kW« fh®ndr  

33

Cost of planting material & cultivation of Rose & lilium under poly house/shade net house.

gRik¡Foš/ãHštiy¡Foè‹ Ñœ elÎ¥ brofŸ  nuh#h kW« èšèa«  

34

Cost of planting material & cultivation of Capsicum and Cucumber under poly house/shade net house.

gRik¡Foš/ãHštiy¡Foè‹ Ñœ elÎ¥ brofŸ  FiläsfhŒ k‰W« btŸsç¡fhŒ

g

Promotion of INM / IPM  

xU§»izªj cu nkyh©ik

35

Promotion of INM / IPM  

xU§»izªj cu nkyh©ikia
 C¡Fé¤jš 

36

Bio control lab -Public sector (Small unit)

cæ®f£L¥gh£L fhuâfŸ MŒtf«

h

organic farming

m§ff ntsh©ik

37

Adoption of organic farming.

 m§ff ntsh©ikia filÃo¤jš 

38

Permanent Vermi compost unit

 ãuªjuk©òG c‰g¤Â Tl«

39

HDPE Vermibed

 HDPE k©òG cu¥gL¡if

i

Pollination support through Bee keeping

kfuªj nr®¡ifia C¡Fé¤jš

40

Honey Bee colonies

njÜ¡T£l§fSldhd  njÜ¥ bg£ofŸ   

41

Bee Hives

 njÜ¡T£l§fSldhd  njÜ¥ bg£ofŸ   

42

Honey Extractor 

nj‹ ÃêªbjL¡F« fUé  

j

Horticulture Mechanization

ÏaªÂukh¡fš

43

Horticulture Mechanization - Tractor (upto 20 PTO HP)

ÏaªÂukakh¡fš - ouh¡l® -20 PTO HP tiu  

44

Horticulture Mechanization - Power Tiller (above 8 BHP)

gt® ošy®- 8 BHP nkš

45

Horticulture Mechanization - Power Tiller (below 8 BHP)

gt® ošy®- 8 BHP Ñœ

k

Human Resource Development

kåjts nk«ghL

46

HRD - Farmers training within state (2 days @ Rs.1000 per farmer per day)

kåjts nk«ghL - étrhæfŸ  cŸkhãy gæ‰Á 

47

HRD - Exposure visit to farmers outside/within State (5 days @ Rs.1000 per farmer per day) 

kåjts nk«ghL - étrhæfŸ  btëkhãy gæ‰Á 

l

Integrated Post Harvest Management

xU§»izªj xWtil Ërh® nkyh©ik

48

Post Harvest Management - Pack House

xU§»izªj mWtil Ë brŒ nkyh©ik - Á¥g« f£L« miw 

49

Post Harvest Management - Integrated Pack House

xU§»izªj mWtil Ë brŒ nkyh©ik - xU§»izªj Á¥g« f£L« miw 

50

Post Harvest Management - Pre Cooling unit 

K‹ Fë®é¥ò myF  

51

Post Harvest Management - Low cost Onion Storage

Fiwªj bryéd bt§fha nrä¥ò Tl« 

52

Post Harvest Management - Minimal Processing unit 

 Fiwªj mséyhd gj¥L¤J« myF

53

Post Harvest Management - Cold storage unit- 5000 MT 

Fë®gjd nrä¥ò »l§F - 5000 bk.l‹

m

Establishment of Marketing Infrastructure

rªij c£f£lik¥ò tr V‰gL¤Jjš

54

Retail markets/ Environmentally controlled in general areas

Ášyiw é‰gid ãiya§fŸ

55

Static/Mobile Vending cart/ Platform with cool chamber

Fë® miwÍl‹ Toa ãiyahd (m) efU« é‰gid t©o (m) é‰gidnkil 

n

Mission Management

Ïa¡f nkyh©ik

56

Mission Management - District Level seminar 

£l nkyh©ik -  kht£l mséyhd fU¤ju§F 

Original text