Tuesday 21th Sep 2021
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
Home | தேசிய மூங்கில் இயக்கம் (NBM)

G.O's | Scheme Guidelines | Target Allocation | Scheme Components | Gallery |

தேசிய மூங்கில் இயக்கம் (NBM)

இத்திட்டம் 2006-2007 ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டு 2015-2016 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டம் 2018-2019 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு கீழ்க்கண்ட நோக்கங்களோடு மீண்டும் துவக்கப்பட்டது.

* மூங்கில் தோட்டங்களின் பரப்பளவை வனமற்ற அரசு நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களிலும் அதிகரித்தல்.

* அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை தொழில் நுட்பங்களை ஊக்குவித்தல்.

* மூங்கில் பயிர் வளர்ப்பதற்கான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வை அதிகப்படுத்துதல்.

Original text