Saturday 20th Apr 2024
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
முகப்பு | பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்

பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்

அரசு தோட்டக்கலை பூங்காக்கள்

வரிசை எண்

மாவட்டம்

பூங்காக்கள்/தோட்டங்களின் பெயர்கள்

பரப்பளவு (எக்டர்)

1

சென்னை

தோட்டக்கலைபூங்கா, மாதவரம்

8.80

2

செம்மொழி பூங்கா, சென்னை

3.17

3

செங்காந்தல் பூங்கா

2.76

4

பாரம்பரியபூங்கா,வண்ணாரப்பேட்டை

3.80

5

தர்மபுரி

அரசு தாவரவியல் பூங்கா வத்தல்மலை

34.67

6

திண்டுக்கல்

ரோஜா பூங்கா மற்றும் கொய்மலர் செயல் விளக்கமையம், கொடைக்கானல்

4.00

7

பிரையண்ட் பூங்கா மற்றும் அண்ணா பூங்கா, கொடைக்கானல்

7.93

8

செட்டியார் பூங்கா,கொடைக்கானல்

2.02

9

கன்னியாகுமரி

சுற்றுச்சூழல் பூங்கா,கன்னியாகுமரி

6.00

10

நாகப்பட்டினம்

நாகூர் பூங்கா

3.04

11

இராமநாதபுரம்

பாலைமரபணு பூங்கா, அச்சடிபிரம்பு

4.00

12

சேலம்

ரோஜா பூங்கா, ஏற்காடு

5.00

13

அண்ணா பூங்கா, ஏற்காடு

1.87

14

ஏரி பூங்கா, ஏற்காடு

1.27

15

அரசு தாவரவியல் பூங்கா-1,ஏற்காடு

8.10

16

அரசு தாவரவியல் பூங்கா-2,ஏற்காடு

8.10

17

ஐந்திணைமரபணு பூங்கா, ஏற்காடு

10.00

18

தென்காசி

சுற்றுசூழல் பூங்கா, குற்றாலம்

14.89

19

நீலகிரி

காட்டேரி பூங்கா

2.00

20

தேயிலை பூங்கா,தொட்டப்பெட்டா

1.70

21

சிம்ஸ் பூங்கா, குன்னூர்

12.14

22

அரசு ரோஜா பூங்கா, ஊட்டி

14.40

23

அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி

22.00

24

திருவண்ணாமலை

திருவண்ணாமலை பூங்கா

3.64

 

 

மொத்தம்

185.30

செம்மொழி பூங்கா

அண்ணா பூங்கா

தாவரவியல் பூங்கா

ரோஜா பூங்கா

சிம்ஸ் பூங்கா

காட்டேரி பூங்கா

பிரையண்ட் பூங்கா

Original text